அக்டோபர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, {{tl|நாள்}} சேர்க்கை using AWB
வரிசை 5:
* [[1520]] - [[பேர்டினண்ட் மகெலன்]] [[சிலி]]யில் புதிய [[நீரிணை]] ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் [[மகலன் நீரிணை]] எனப் பெயர்பெற்றது.
* [[1805]] - டிரபல்கார் என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள், [[பிரான்ஸ்|பிரெஞ்சு]], மற்றும் [[ஸ்பெயின்|ஸ்பானிய]]க் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை [[20ம் நூற்றாண்டு]] வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
* [[1805]] - ஊல்ம் என்ற இடத்தில் [[ஆஸ்திரியா]] [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
* [[1824]] - [[ஜோசப் ஆஸ்ப்டின்]] [[சிமெந்து|போர்ட்லண்ட் சிமெந்து]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1837]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் பழங்குடித் தலைவன் [[ஒசியோலா]] கைது செய்யப்பட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது