மைக்ரோசாப்ட் ஆபிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 38:
[[படிமம்:OfficeAdministrativesetuperror.PNG|thumb|right|நிர்வாக நிறுவலை உருவாக்கும் பொது /a சுவிச் தராவிட்டால் ஏற்படும் பிழைச் செய்தி]]
 
நேரடியாகக் [[கணினி]]களில் [[இறுவட்டுஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு|இறுவட்டின்]] மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும். ஆபிஸ் 2000 மென்பொருளில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஆபிஸ் 97 இந்நிறுவலைத் தொடங்கும் எனினும் இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆபிஸ் ஊடாகச் சரியாக நிறுவ இயங்காது.
# Start -> Run
# x:\setup.exe /a இங்கு x: என்பது உங்களின் CD/DVD தட்டின் எழுத்தாகும். நீங்கள் கணினியில் நகலேடுத்த ஆபீஸ் பதிப்பிருந்தால் setup.exe எங்கே இருக்கின்ற அதைச் சுட்டிக்காட்டுதல் வேண்டும் எடுத்துக்காட்டாக "I:\Softwares\Office\MS Office 2003\SETUP.EXE" /a. இங்கு a என்பது administrative என்பதைக் குறிக்கின்றது. நீங்கள் ஆபிஸ் 2007 ஐ நிர்வாக முறையில் நிறுவ விரும்பினால் x:\setup.exe /admin என்றவாறு தட்டச்சுச் செய்யவும். [[படிமம்:OfficeAdministrativesetupserialno.PNG|thumb|center|நிர்வாக நிறுவலை உருவாக்குதல்]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_ஆபிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது