யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} → (4)
வரிசை 1:
[[படிமம்:Old Faithful Geyser Yellowstone National Park.jpg|thumb|right|யெலோஸ்டோன் தேசியப் பூங்காவின் [[ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி]]]]
 
'''யெலோஸ்டோன் தேசியப் பூங்கா''' (Yellowstone National Park, "Yellowstone" என்ற பொருள் "மஞ்சக்கல்") [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும். [[மார்ச் 1]], [[1872]] இன்றிய பூங்கா இருக்கும் இடத்தை அமெரிக்க அரசு தேசிய பூங்காவாக படைத்தது. இப்பூங்காவின் மிக புகழான இடம் [[ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி]] ஆகும். இது தவிர பல காடு, விலங்கு வகைகளும் [[யெலோஸ்டோன் ஏரி]]யும் பார்க்க சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர்.
 
[[படிமம்:Bison near a hot spring in Yellowstone.JPG|thumb|left|பூங்காவில் எருமைகள்]]
வரிசை 8:
[[படிமம்:Yellowstonewinter.jpg|right|thumb|குளிர் காலத்தில் யெலோஸ்டோன் பூங்கா]]
உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. [[கிரிசிலி கரடி|கிரிசிலி]] [[கரடி]], [[ஓநாய்]], [[எருமை (கால்நடை)|எருமை]] போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் [[காட்டுத்தீ]] நடைபெறும்; [[1988]]இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் [[பனிவண்டி]]யை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும்.
 
{{geo-stub}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க புவியியல்]]
வரி 16 ⟶ 14:
[[பகுப்பு:மொன்டானா]]
 
 
{{Link FA|en}}
{{Link FA|figeo-stub}}
{{Link FA|fr}}
{{Link FA|he}}
"https://ta.wikipedia.org/wiki/யெல்லோஸ்டோன்_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது