போளூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவமைப்பு மாற்றங்கள்
வரிசை 1:
'''போளூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 66. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. திருப்பத்தூர், செங்கம், கலசப்பாக்கம், அணைக்கட்டு, ஆரணி, பெரணமல்லூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*வந்தவாசி வட்டம் (பகுதி)
மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.
வரி 7 ⟶ 8:
 
களம்பூர் (பேரூராட்சி), போளுர் (பேருராட்சி) மற்றும் சேத்பட்டு (பேரூராட்சி).<ref>http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு</ref>
 
==வெற்றி பெற்றவர்கள்==
 
வரி 45 ⟶ 47:
*2006ல் தேமுதிகவின் எசு. சி. புருசோத்தமன் 6867 வாக்குகள் பெற்றார்.
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
==ஆதாரங்கள்==
<references/>
 
== மேற்கோள்கள் ==
==இவற்றையும் பார்க்கவும்==
{{reflist}}
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/போளூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது