மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 30:
[[File:Slide Mountain Catskills.jpg|thumb|right|250px|நியுயார்க்கின் தென்கிழக்கிலுள்ள கேட்ஸ்கில்ஸ் மலை.]]
பூமியின் மேலடுக்கிலுள்ள பாறை அடுக்குகள், ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்படும் தவறுகளினால் பகுதி மலைகள் ('''Block mountains''') உருவாகின்றன. ஒரு பாறையின் தவறுதலான நகர்தலால், மற்ற பாறைகள் பாதிக்குமானாலும் மலைகள் உருவாகும்<ref name=Ryan>{{cite book |title=CliffsQuickReview Earth Science |url=http://books.google.com/books?id=PV_BabxTTkcC&pg=PA94 |chapter=Figure 13-1 |first=Scott|last=Ryan |isbn=0-471-78937-2 |year=2006 |publisher=Wiley}}</ref>. பாறைகள் உராய்வதால் மேல்லெழும்பப்பட்ட பகுதிகள், பகுதி மலைகளாகும். மலைத்தொடரின் இடைப்பட்ட பள்ளமான பகுதிகள், பிளவிடை பள்ளங்கள் என அழைக்கப்படுகின்றன. மேலும் இது சிறிய வடிவிலான பள்ளத்தாக்குகளாகும். [[கிழக்கு ஆபிரிக்கா]], வொஸ்கெஸ், வட அமெரிக்காவின் மேற்கிலுள்ள மலைத்தொடர் ஆகியவை, பகுதி மலைகளின் சான்றுகளாகும். பாறைகளின் அழுத்தத்தால் மெல்லியதான பூமியின் மேலேடுகள் விரிவடையும் போது, பகுதி மலைகள் அடிக்கடி உருவாகும்.
=== மண்ணரிப்பு ===
{{main article|மண்ணரிப்பு}}
மலைப்பகுதிகள் பல காரணங்களால் (நீர், காற்று, பனி, நிறை ஈர்ப்பு) மண்ணரிப்புக்கு ஆளாகின்றன, இதனால் மண் படிப்படியாக உயரப்பகுதியில் இருந்து கீழே தள்ளப்படுகின்றன. இதனால் மலைகளின் மேற்பரப்பு குறைக்கிறது. {{sfn|Fraknoi|Morrison|Wolff|2004|p=160}} இதனால் பனிச்சரிவு நிகழ்வுகள்,   பிரமிடு போன்ற சிகரங்கள், கத்தி-விளிம்புகள், கின்ன வடிவ வளைந்த ஏரிகள், பீடபூமி மலைகள் போன்றவை  உயர்ந்த பீடபூமியின் அரிப்பிலிருந்து உருவாகின்றன.
 
== உயிரினங்களின் வாழ்க்கையை ஆய்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது