ஐஸ்வர்யா ராய் (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 17:
 
== சொந்த வாழ்க்கை ==
ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் [[சல்மான் கான்|சல்மான்கானுடன்]] "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடங்களில்ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துமறுத்துப் பேசியிருந்தார்.
 
2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் [[அமிதாப் பச்சன்|அமிதாப் பச்சனின்]] மகனுமான [[அபிஷேக் பச்சன்|அபிஷேக் பச்சனை]] மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.
"https://ta.wikipedia.org/wiki/ஐஸ்வர்யா_ராய்_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது