கைலாசம் பாலசந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
வரிசை 14:
 
==வாழ்க்கையும், கல்வியும்==
இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள [[நல்லமாங்குடி]]. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். [[எம். எஸ். உதயமூர்த்தி]] இவரது கல்லூரித் தோழர். <ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்21</ref>
"[[கவிதாலயா]]" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 
"https://ta.wikipedia.org/wiki/கைலாசம்_பாலசந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது