விமலநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox deity | type = சமணம் | deity_of..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:24, 22 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

விமலநாதர் (Vimalnath), சமண சமயத்தின் 13வது தீர்த்தங்கரர் ஆவார். சமணச் சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் கிருதவர்மனுக்கும், இராணி சியாமாவிற்கும் காம்பில்யம் நகரத்தில் பிறந்த விமலநாதர், கர்மத் தளைகளைக் கடந்து சித்த புருஷராக விளங்கியவர். இவர் தற்கால ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார். [1] [2]

விமலநாதர்
Vimalanatha
விமலநாதரின் சிற்பம்
அதிபதி13வது தீர்த்தங்கரர்

பொன்னிற மேனியுடைய விமலநாதரின் வாகனம் பன்றி ஆகும். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பண்டைய காம்பில்யம் நகரத்தில் உள்ள சமணக் கோயிலில் விமலநாதருக்கு தனிச் சன்னதி உள்ளது.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலநாதர்&oldid=2431666" இலிருந்து மீள்விக்கப்பட்டது