சரண்யா பொன்வண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
சான்றுகளை இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
| image =
| caption =
| birthdate = {{Birth date and age|1970|04|26|mf=y}}
| birth_place = [[கேரளா]], [[இந்தியா]]
| yearsactive = 1987–1995; 2003–நடப்பு
| occupation = [[நடிகர்|நடிகை]]
வரிசை 12:
'''சரண்யா பொன்வண்ணன் ''' (''Saranya Ponvannan'', பிறப்பு: ஏப்ரல் 26, 1970) பெரும்பாலும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்களில்]] நடித்துவரும் ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகை ஆவார். சரண்யா, [[மணிரத்னம்]] இயக்கிய [[நாயகன்]] திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்<ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Todays-mothers-are-young-Saranya/articleshow/7639671.cms | work=The Times Of India}}</ref>. [[ராம் (திரைப்படம்)|ராம்]],(2005), [[தவமாய் தவமிருந்து]] (2005), [[எம்டன் மகன்]] 2006 மற்றும் [[களவாணி]] (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான [[ஃபிலிம்பேர் விருதுகள்|ஃபிலிம் ஃபேர்]] வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில்]] [[இந்திய தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|சிறந்த நடிகைக்கான]] விருதை [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்குப் பருவக்காற்று]] என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
 
==திருமண வாழ்க்கை==
சரண்யா சக நடிகரான [[பொன் வண்ணன்|பொன் வண்ணனைத்]] 1995 ஆம் ஆண்டு திருமணம் புரிந்துள்ளார்.<ref> https://www.filmibeat.com/bollywood/news/2015/kangana-ranaut-and-her-unstoppable-rise-tanu-weds-manu-returns-181185.html </ref><ref>https://www.myfirstshow.com/exclusive-chitchat-with-saranya-ponvannan/ </ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சரண்யா_பொன்வண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது