பா. ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
|children =
|}}
'''பா. ராமச்சந்திரன்''' ([[சூலை 11]], [[1921]] - [[மே 23]] [[2001]])<ref>http://hindu.com/2001/05/24/stories/0224000l.htm</ref> [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]] அருகே உள்ள கொற்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[நாடாளுமன்ற உறுப்பினர்|இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்]], தமிழ்நாடு [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினர்]], மற்றும் [[கேரளம்|கேரள]] மாநில [[ஆளுநர்]] ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
 
இவர் [[சட்டமன்றம்|சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்க்கு]] [[1962]] ஆம் ஆண்டு [[தேர்தல்|தேர்தலில்]] திருவண்ணாமலை மாவட்டம் [[பெரணமல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref> மேலும் இவர் [[மக்களவை (இந்தியா)|இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[1971]] [[1977]] [[ஜனதா கட்சி]] சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1977/Vol_I_LS_77.pdf Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha]</ref><ref>http://164.100.47.132/LssNew/Members/state1to12.aspx?state_name=Tamil%20Nadu</ref>
"https://ta.wikipedia.org/wiki/பா._ராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது