தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

'தூய லூர்து அன்னை திருத்தலம்', பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox religious building | building_name =தூய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:39, 12 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

தமிழகத்தின் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் உள்ள தூய லூர்து அன்னை திருத்தலம்,[1] பெரம்பூர் பகுதியில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பங்கு ஆலயமாக விளங்குகிறது. சுமார் 4,000 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் லூர்து அன்னையை நாடி இந்த ஆலயத்திற்கு திருப்பயணமாக வருகை தருகின்றனர். லூர்து நகரில் காட்சி அளித்த இறையன்னை மரியாவின் உதவியால் பல்வேறு நன்மைகளைப் பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

தூய லூர்தன்னை திருத்தலம், பெரம்பூர்
படிமம்:Perambur Lourdes Shrine.jpg
ஆலய முகப்பு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெரம்பூர்,
புவியியல் ஆள்கூறுகள்13°07′20″N 80°14′25″E / 13.122191°N 80.240214°E / 13.122191; 80.240214
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
மண்டலம்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மாநகராட்சிசென்னை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1953 (பெப்ரவரி 22)
நிலைஆலயம்
செயற்பாட்டு நிலைநடப்பில் உள்ளது
இணையத்
தளம்
Lourdes Shrine, Perambur

ஆதாரங்கள்

  1. பெரம்பூர் லூர்தன்னை திருத்தல இணையதளம்