கணவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாலினம்
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
ஓர் [[ஆண்|ஆணும்]], ஒரு [[பெண்|பெண்ணும்]] [[திருமணம்]] செய்து கொள்ளும் போது அவ்விருவருக்கு இடையில் உருவாகின்ற புதிய [[உறவு முறை|உறவு முறையில்]], அக்குறிப்பிட்ட ஆண் அப்பெண்ணுக்குக் '''கணவன்''' (({{audio|Ta-கணவன்.ogg |ஒலிப்பு}}) ஆகின்றான். [[சமுதாயம்|சமுதாயங்களின்]] [[பண்பாடு|பண்பாடுகளை]] ஒட்டிக், கணவன் என்னும் உறவு முறைக்குரிய வகிபாகம் (role) வேறுபட்டுக் காணப்படுகின்றது.
 
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடுடையது தமிழ்ச் சமுதாயம், இதனை ஒருதாரம்("மோனொகேமி") என்கிறோம். ஆனாலும் பலதாரங்களைக் கொண்ட கணவர்களும் உள்ளனர். மாறிவரும் உலகில் திருமணமில்லாத ஒன்றி வாழும் முறையும் தமிழகத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கணவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது