நடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected POV
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
==தமிழ்நாட்டில் நடுகற்கள்==
தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. [[செங்கம்]], [[தருமபுரி]] ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான்கள் போன்ற சிற்றரசர்கள்அரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகின்றது. தமிழ் நாட்டில் [[பல்லவர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] காலத்திலும், [[மேற்கு கங்கர்|கங்கர்]], [[பாணர்]], [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்]] போன்ற அரச மரபினர் காலத்திலும், பிற்காலத்தில் [[ஒய்சாளர்|ஒய்சாள]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர]], [[நாயக்கர்|நாயக்க]] மரபினர் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
===சங்ககாலத்தில் நடுகல்===
வரிசை 44:
 
==நடுகல் குறித்த நம்பிக்கைகள்==
நடுகல்லை நாள் தோறும் வணங்கினால் விருந்தினர் எதிர்ப்படுவர் ’ என்றும் போரில் கணவனுக்கும் அரசனுக்கும் வெற்றி கிட்டும் என்றும் பெண்களிடையே மூடநம்பிக்கைகள்நம்பிக்கையும் பரப்பப்பட்டதனையும்"நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும்; மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும்; அதனால் வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும்; வளம் பெருகும்" என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது. இதனை
"நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும்; மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும்; அதனால் வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும்; வளம் பெருகும் "என்ற நம்பிக்கையும் மக்களிடையே நம்பிக்கை இருந்தது. இதனை
 
:தொழாதனை கழிதலோம்பு மதி வழாது
"https://ta.wikipedia.org/wiki/நடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது