ஆ. கார்மேகக் கோனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1957 இறப்புகள்
No edit summary
வரிசை 5:
 
== பணி==
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர்பணியாற்றி 1951ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] 3-11-1957, பக்.2</ref> அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:
*பொதுவுடைமைக் கட்சித் தலைவர் [[என். சங்கரய்யா]]
*தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் [[வே. தில்லைநாயகம்]]
*நிலச்சீர்திருத்தப் போராளி [[கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்|கிருட்டிணம்மாள் செகநாதன்]]
*அரசுச் செயலர் [[கி. லட்சுமிகாந்தன் பாரதி]]
 
இவர், [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக் கழகப்]] பாடத் திட்டக்பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
 
== விருது ==
இவருக்கு மதுரையில் 1955ஆம் ஆண்டு [[சோமசுந்தர பாரதியார்]] தலைமையில் நடைபெற்ற விழாவில் '''செந்நாப்புலவர்''' என்னும் பட்டத்தை [[பி. டி. இராசன்]] வழங்கினார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] 3-11-1957, பக்.2</ref>
 
==ஆக்கங்கள்==
வரி 33 ⟶ 37:
# நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)
 
==மறைவு==
கார்மேகர் 22-10-1957ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] 3-11-1957, பக்.2</ref>
 
==சான்றடைவு==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:1889 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._கார்மேகக்_கோனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது