செந்தலைக்கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 25:
 
== விளக்கம் ==
இப்பறவை நடுத்தர வளர்ச்சியுடைய பறவையாகும். இதன் நீளம் சிறகு விரிந்த நிலையில் 76 முதல் 86 செமீ வரை உள்ளது. இதன் எடை 3.5 கிலோ முதல் 6.3 கிலோ வரை உள்ளது.<ref>[http://www.cambodia.panda.org/wwf_in_cambodia/endangered_species/birds/critically_endangered_vultures/ WWF- Red-headed Vulture] (2011).</ref><ref>''Raptors of the World'' by Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton. Houghton Mifflin (2001), {{ISBN |0-618-12762-3}}</ref> இவ்வகைப் பறவைகளில் வயது முதிர்ந்த கழுகுகளுக்கு முடியே இல்லாமல் சிவந்த தோல் வெளியில் தெரிந்த தலையுடன் காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் இனங்களை இதன் கண்களில் உள்ள கருவிழிகொண்டே பிரித்துப்பார்கமுடியும். பெண் பறவையின் கருவிழி பழுப்பு கலந்த இருட்டாகவும், ஆண்களில் கருவிழி மங்களான வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.<ref>{{cite book|first=Rishad|last=Naoroji|year=2006|title= Birds of Prey of the Indian subcontinent|pages=282–287}}</ref>
 
== வகைப்பாடு மற்றும் தொகுப்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/செந்தலைக்கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது