தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 10:
தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா, ஆர்க்கியா போன்ற அனைத்து வகையான உயிரினங்களையும் வைரசுகள் பாதிக்கின்றன <ref name="EOL">{{cite web | url=http://eol.org/info/458 | title=Viruses | publisher=Encyclopedia Of Life | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம்.
புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத தொற்று நோய் கிருமிகளைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN |1-4051-3645-6}}.
</ref>. சுமார் 5,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன<ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref>. பூமியிலுள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் வைரசுகள் காணப்படுகின்றன மேலும் மிக அதிகமான உயிரியல் வகை உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது