சேம்சு கார்ஃபீல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆங்கில அமெரிக்கர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 21:
|}}
 
'''சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு''' (''James Abram Garfield'', '''ஜேம்ஸ் கார்ஃபீல்ட்'''; [[நவம்பர் 19]], [[1831]] – [[செப்டம்பர் 19]], [[1881]]) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 20வது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவர்]] ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அரசுத்தலைவர் பதவியில் இருந்தார்.
 
இவர் அதிபராக வர் முன்னர் அமெரிக்க இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும், அமெரிக்கக் கீழவையில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அரசுத் தலைவர்களில் இவர் இரண்டாமவர் ஆவார் (முதலாமவர் [[ஆபிரகாம் லிங்கன்]]). [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான [[சார்ல்ஸ் கிட்டோ]] என்பவனால் [[ஜூலை 2]], [[1881]] இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் [[செப்டம்பர் 19]] இல் இவர் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சேம்சு_கார்ஃபீல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது