ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category செருமானிய உயிரியலாளர்
சி →‎வாழ்க்கை வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 23:
==வாழ்க்கை வரலாறு==
பெட்ரி முதலில் கைசர்-வில்ஹெம் படைத்துறை மருத்துவர்களுக்கான கழகத்தில் (1871–1875) மருத்துவம் கற்று 1876இல் பட்டம் பெற்றார். தமது படிப்பை [[பெர்லின்|பெர்லினில்]]
உள்ள சாரிட்டீ மருத்துவமனையில் தொடர்ந்தார். 1882ஆம் ஆண்டுவரை படைத்துறை மருத்துவராகப் பணியாற்றினார். 1877 முதல் 1879 வரை பெர்லினின் இம்பீரியல் உடல்நல அலுவலகத்திற்கு ({{lang-de|Kaiserliches Gesundheitsamt}}) அனுப்பப்பட்டார். அங்கு நோபல் பரிசு பெற்ற இராபர்ட் கோக்கிற்கு உதவியாளராகப் பணியாற்றினார். தமது சக ஆய்வாளர் வால்த்தர் ஹெஸ்ஸின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில் பிறந்த]] மனைவி ஆஞ்செலினா ஹெஸ்ஸின் வழிகாட்டுதலில் [[அகார்]] தட்டுக்களில் கோக் ஆய்வகம் பாக்டீரியாக்களை வளர்க்கத் தொடங்கியது. அப்போது பெட்ரி கலனை உயிரணு வளர்ப்புக்கு உருவாக்கினார். இவரது மேம்படுத்தல்களால் நோய்களுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அடையாளம் காண்பது இயலக்கூடியதாயிற்று.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜூலியஸ்_ரிச்சர்டு_பெட்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது