வின்னி மண்டேலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2018 இறப்புகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Winnie Mandela 190814.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''வின்னி மதிகிசீலா மண்டேலா''' ( Winnie Madikizela-Mandela 26 செப்டம்பர் 1936 --21936–2 ஏப்பிரல் 2018 ) என்பவர் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி முறைக்கு எதிராகப் போராடியவர், அரசியலாளர், பெண்கள் உரிமைகள் போராளி மற்றும் [[நெல்சன் மண்டேலா]]வின் மேனாள் மனைவி ஆவார். 1994 முதல் 2003 வரையிலும் பின்னர் 2006 முதல் அவர் இறக்கும் வரையிலும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். <ref name="telegraphFiveYearJailSentence">{{cite web|url=https://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/southafrica/1428436/Winnie-Mandela-given-five-year-jail-sentence.html|title=Winnie Mandela given five-year jail sentence|first=Tim|last=Butcher|date=25 April 2003|publisher=The Telegraph|via=www.telegraph.co.uk}}</ref>
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு என்னும் கட்சியின் பெண்கள் பிரிவின் செயற்குழுவில் இடம் பெற்றார். வின்னி மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசிய அன்னை என மதிக்கப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வின்னி_மண்டேலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது