சந்திரகிரி கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 12:
1367ல் [[விஜயநகரப் பேரரசு]] ஆட்சிக்கு வருவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், சந்திரகிரி பகுதியை ஆண்ட யாதவ நாயுடு மன்னர்களால் சந்திரகிரி கோட்டை கட்டப்பட்டது.
 
விஜயநகரப் பேரரசர் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்]] (1485-1491) காலம் முதல் இக்கோட்டை புகழ் பெற்று விளங்கியது. விஜயநகரப் பேரரசரசின் நான்காவது தலைநகரமாக சந்திரகிரி கோட்டை விளங்கியது. <ref name=cycle>{{cite news|title=Day-trip down history lane|publisher=[[Theதி Hinduஇந்து]]|work=Metro Plus|date=16 April 2018|last=Moulana|first=Ramanujar|page=4|location=Chennai}}</ref>கோல்கொண்டா சுல்தான், பெனுகொண்டாவை <ref>[https://en.wikipedia.org/wiki/Penukonda Penukonda]</ref> தாக்கியபோது, விஜயநகர மன்னர்கள், சந்திரகிரி கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். 1646ல் சந்திரகிரி கோட்டை [[கோல்கொண்டா]]வுடன் இணைக்கப்பட்டு, [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஆட்சியின் கீழ் சென்றது.
 
1792 முதல் இக்கோட்டை பாழடைந்து, பயன்பாட்டில் இல்லாது போயிற்று.<ref name=asi>{{cite web|publisher=Archaeological Survey of India |title=Raja and Rani Mahal, Chandragiri Fort |year=2008 |url=http://asi.nic.in/asi_monu_tktd_ap_chandagiri.asp |archive-url=https://www.webcitation.org/5bDJPki1l?url=http://asi.nic.in/asi_monu_tktd_ap_chandagiri.asp |archive-date=2008-09-30 |access-date=30 September 2008 |deadurl=yes |df= }}</ref>தற்போது இக்கோட்டையில் உள்ள இராஜா மகால் அரண்மனை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] பராமரிப்பில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரகிரி_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது