மீயொலிவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-U.S. +ஐக்கிய அமெரிக்க நாடுகள் & -United States +[[ஐக்கிய அமெர...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[Image:FA-18 Hornet breaking sound barrier (7 July 1999) - filtered.jpg|right|thumb|275px|U.S. Navy [[F/A-18 Hornet|F/A-18]] approaching the sound barrier. The white halo is formed by condensed water droplets which result from the shockwave shedding from the aircraft (see [[Prandtl-Glauert Singularity]]).<ref>[http://antwrp.gsfc.nasa.gov/apod/ap070819.html APOD: 2007 August 19 - A Sonic Boom<!-- Bot generated title -->]</ref><ref>[http://www.eng.vt.edu/fluids/msc/gallery/conden/mpegf14.htm F-14 CONDENSATION CLOUD IN ACTION]</ref>]]
 
[[ஒலியின் விரைவு|ஒலியின் விரை]]வை விட வேகமாக (அதாவது [[மாக் எண்|மாக்]] 1 விட வேகமாக) ஒரு பொருள் செல்லும் நிலையைக் குறிப்பதே [['''மீயொலிவேகம்]]''' ஆகும். கடல் மட்டத்தில் உலர் வானிலையில் 20 &nbsp;°C (68 &nbsp;°F) வெப்பநிலையில் காற்றில் பயணிக்கும் ஒரு பொருளுக்கு மாக் 1 என்பது (ஒலியின் விரைவு) 343 மீ/வி, 1,125 அடி/வி, 768 மைல்/மணி, 667 நாட், அல்லது 1,235 கிமீ/மணி ஆகும். ஒலியின் விரைவை விட 5 மடங்குக்கும் அதிக வேகத்தில் (அதாவது [[மாக் எண்|மாக்]] 5) பயணித்தால் அது [[அதிமீயொலிவேகம்]] என்றழைக்கப்படுகிறது. பறத்தலின் போது சில பகுதிகளில் மட்டும் பாய்வு மீயொலிவேகத்திலும் மற்ற இடங்களில் குறையொலிவேகத்திலும் இருந்தால் அது [[ஒலியொத்தவேகம்]] என்றழைக்கப்படும். இது பொதுவாக [[மாக் எண்|மாக்]] 0.8 க்கும் 1.23க்குமிடையில் நிகழ்கிறது.
 
மீட்சிமைபெறும் ஊடகங்களில் அழுத்த அலைகளாகப் பயணிக்கும் அதிர்வுகளே ஒலியாகும். வளிமங்களின் [[மூலக்கூறு எடை]] மற்றும் [[வெப்பநிலை]]யைப் பொறுத்து ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு திசைவேகங்களில் ஒலி பயணிக்கும், திசைவேக மாற்றத்தில் [[அழுத்தம்|அழுத்தத்தின்]] விளைவு மிகச்சிறிய அளவிலானது. குத்துயரத்தைப் பொறுத்து காற்றின் பொதிவு மற்றும் வெப்பநிலையின் மாற்றத்தால் ஒரே திசைவேகத்தில் பயணிக்கும் வானூர்தியின் மாக் எண் குத்துயரத்தைப் பொறுத்து மாறுபடும். [[அறை வெப்பநிலை]]யில் இருக்கும் நீரில் மீயொலிவேகம் என்பது 1,440 மீவி (4,274 அடிவி)-யை விட அதிகமான வேகமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மீயொலிவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது