திட்டக் கரைசல் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎பயன்கள்: பராமரிப்பு using AWB
 
வரிசை 4:
 
== பயன்கள் ==
ஒரு தெரிந்த கன அளவு கொண்ட அமிலக் கரைசலானது செறிவு தெரிந்த காரக் கரைசலுக்கு எதிராக தரம் பார்த்தலின் மூலமாக தரப்படுத்தப்படலாம். திட்டக் கரைசல்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய மாதிரி ஒன்றின் செறிவை நிர்ணயிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பிட்ட அலைநீளமுள்ள அலையைப் பொறுத்து, ஒரு மாதிரிக் கரைசலின் உட்கவர் தன்மையை வெவ்வேறு திட்டக் கரைசல்களுடன் தரம் காணப்பட வேண்டிய மாதிரிப்பொருளின் வெவ்வேறு தெரிந்த செறிவுகள் கொண்ட கரைசல்களுடன் ஒப்பிட்டு மாதிரிக் கரைசலின் செறிவானது பீர் விதியைக் கொண்டு கண்டறியப்படுகிறது.  செறிவு தெரியப்பட வேண்டிய மாதிரிப் பொருளானது போதுமான அளவு நிறமாலையின் அலைகளை உறிஞ்சக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தால் எவ்வகை நிறமாலையியலையும் இதே போன்ற முறையில் பயன்படுத்தலாம்.  பெயர் தெரியாத மாதிரிகளைக் கொண்டுள்ள கரைசல்களின் மோலாரிட்டியைக் கண்டறிய திட்டக் கரைசலானது ஒரு வழிகாட்டிக் குறிப்பாக உள்ளது. திட்டக்கரைசலின் செறிவைக்  கண்டறிய பருமனறிப் பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம். இவை பியூரெட்டு போன்ற சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திட்டக்_கரைசல்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது