"இளவாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: clean up, replaced: பிரதேசச் → பிரதேச (4) using AWB
சி
சி (→‎top: clean up, replaced: பிரதேசச் → பிரதேச (4) using AWB)
 
'''இளவாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழைப்தெல்லிப்பழை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|தெல்லிப்பழைப்தெல்லிப்பழை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவிலும்]], [[சண்டிலிப்பாய் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவிலும்]], உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் [[நகுலேஸ்வரம்]], [[கொல்லங்கலட்டி]], [[பன்னாலை]], [[விதாகபுரம்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[முள்ளானை]]யும், மேற்கில் [[மாரீசன்கூடல்|மாரீசன்கூடலும்]] உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
== இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள் ==
9,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2774208" இருந்து மீள்விக்கப்பட்டது