வீ. சு. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 1:
'''வீரவள்ளி சுந்தரம் சம்பத்''' (பிறப்பு: [[16 ஜனவரி]], [[1950]]) ஒரு இந்திய நிருவாகி, ஜூன் 10, 2012 முதல் [[இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்|இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக]] பொறுப்பேற்க உள்ளார். 1973-ம் வருடம் முதல் [[இந்திய ஆட்சிப் பணி]] அலுவலராக இருக்கும் இவர், [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[வேலூர்|வேலூரைச்]] சேர்ந்தவர். இவர் [[இந்தியத் தேர்தல் ஆணையம்|இந்தியத் தேர்தல் ஆணையத்தில்]] 21 ஏப்ரல் 2009 முதல் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு [[இந்திய அரசு|இந்திய அரசின்]] எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். ஜுன் 6, 2012 அன்று [[இந்தியக் குடியரசுத் தலைவர்]], [[பிரதிபா பாட்டில்]] முன்னிலையில் [[ச. யா. குரேஷி]]க்குப் பதிலாகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பு அளிக்கப்பட்டது. இவர் ஓய்வு பெறும் வரையில் 16 ஜனவரி 2015 (தன்னுடைய 65-வது அகவை வரையிலும்) இப்பதவியில் இருப்பார்.<ref>{{cite news| url= http://timesofindia.indiatimes.com/india/V-S-Sampath-is-new-Chief-Election-Commissioner/articleshow/13871294.cms| title= V S Sampath is new Chief Election Commissioner| date=066 June 2012}}</ref>
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/வீ._சு._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது