எரெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ran wei meng (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2493421 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Undo
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Ovid +ஆவிட்)
வரிசை 17:
}}
 
'''எரெசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் போர்க் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவரும் [[சியுசு]] மற்றும் [[எரா]] ஆகியோரின் மகனும் ஆவார்.<ref>[[Hesiod]], ''Theogony'' 921 ([[Loeb Classical Library]] [https://books.google.com/books?id=lnCXI9oFeroC&dq=Ares+intitle%3Atheogony+inauthor%3Ahesiod&q=%22she%2C+mingling+in+love%22+Ares#v=snippet&q=%22she%2C%20mingling%20in%20love%22%20Ares&f=false numbering]); ''[[Iliad]]'', 5.890–896. By contrast, Ares's Roman counterpart [[Mars (mythology)|Mars]] was born from [[Juno (mythology)|Juno]] alone, according to [[Ovidஆவிட்]] (''[[Fasti (Ovid)|Fasti]]'' 5.229–260).</ref> இவருக்கு இணையான ரோமக்கடவுள் [[மார்ஸ் (தொன்மவியல்)|மார்ஸ்]] ஆவார்.
 
போர்க்கலையில் சிறந்தவராக எரெசு பொதுவாக அறியப்பட்டாலும், [[ஓமர்]] எழுதிய [[இலியட்]] காப்பியத்தில் எரெசு சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதெனா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவராகவும், எரெசு சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/எரெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது