திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 131:
 
=== தொடருந்து போக்குவரத்து ===
இங்கு இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துறைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை]]யிலிருந்து, [[எர்ணாகுளம்]] வரை [[மயிலாடுதுறை]] வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா (மாநிலம்)|கோவா]] வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் [[திருவாரூர்]] வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.
 
=== வானூர்தி நிலையம் ===
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது