தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 1:
'''தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா''' [[இந்தியா]]வின் ஒன்றியப் பிரதேசமான [[கோவா (மாநிலம்)|கோவாவின்]]வின், தென்கோவா மாவட்டத்தில் உள்ளது. 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் 1981-82 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [[அசிசியின் சாந்த பிரான்சிசு தேவாலயம், கோவா|அசிசியின் சாந்த பிரான்சிசு தேவாலயத்தின்]] பெண்துறவியர் மடப் பகுதியில் அமைந்துள்ள இது 8 காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது. இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்துப் பொருட்கள் முதல், வரலாற்றுக்காலத் தொடக்கம், மத்தியகாலம் வரையிலான காலப்பகுதிகளைச் சேர்ந்த பொருட்கள் வரை உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு இங்குள்ள [[போத்துக்கீசர்]] காலத்து அரும்பொருட்கள் ஆகும். ஆளுனர்கள், வைஸ்ராய்கள் ஆகியோரின் உருவப்படங்கள், மரச் சிற்பங்கள், [[தூண்]]கள், [[போதிகை]]கள், [[தபால்தலை]]கள் என்பன இங்குள்ள போத்துக்கீசர் காலத்துப் பொருட்களுள் அடங்கும்.
 
==இவற்றையும் காண்க==