படிவளர்ச்சிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 10:
== வரலாறு ==
[[படிமம்:Charles Darwin aged 51.jpg|thumb|250px|படிவளர்ச்சிக் கொள்கையை நிலைநிறுத்திய சார்ள்ஸ் டார்வின், தனது ''உயிரினங்களின் தோற்றம்'' என்னும் ஆய்வுநூலை வெளியிட்டபோதுள்ள தோற்றம்]]
பொது மூலம் மற்றும் மரபு பற்றிய எண்ணங்கள் [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிரேக்க]] காலங்கள் தொட்டே குறிப்பிடப்பட்டிருந்தாலும்,<ref>{{cite book|author=Wright, S|date=1984|title=Evolution and the Genetics of Populations, Volume 1: Genetic and Biometric Foundations|publisher=The University of Chicago Press|isbn=0-226-91038-5}}</ref> [[இலமார்க்]] எனும் [[பிரெஞ்சு|பிரான்சிய]] [[மெய்யியியல்|மெய்யியலாளரின்]] [[இனமாற்றம்]] பற்றிய சிந்தனைகள் மூலமே முதலில் புகழ்பெற்றது.
1859 ஆண்டு [[சார்லஸ் டார்வின்]] என்னும் ஆங்கிலேய இயற்கையியலாளர், '':en:On the Origin of Species'' என்னும் அறிவியல் கட்டுரையின் மூலம் தற்கால படிவளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.<ref name=Darwin>{{cite book |last=டார்வின் |first=சார்லஸ் |authorlink = சார்லஸ் டார்வின் |year=1859 |title=On the Origin of Species |place=London |publisher=John Murray |edition=1st |pages=p. 1 |url=http://darwin-online.org.uk/content/frameset?itemID=F373&viewtype=text&pageseq=16}}</ref> டார்வின் காலத்தில் உயிரியல் பண்புகள் மரபுவழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்படுவது தெரிந்திருந்தாலும், அவை எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பதன் விளக்கம் அறியப்படவில்லை. 1865ல் [[கிரிகோர் ஜோஹன் மெண்டல்|கிரெகர் மென்டல்]] எனும் பாதிரியார் பட்டாணிச் செடிகளின் [[கலப்பினம்|கலப்பினங்களை]] ஆராயும் பொழுது மரபணுக்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.<ref name=Mendel>{{cite web| title=Experiments in Plant Hybridization| author=Gregor Mendel| year=1865| url= http://www.mendelweb.org/Mendel.html}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/படிவளர்ச்சிக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது