மகா வீர சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளிப் பதக்கம் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
'''மகா வீர சக்கரம் ''' (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய [[இந்தியா|இந்தியப்]] [[படைத்துறை|படைவீரர்களுக்கான]] [[இந்தியப் படைத்துறை|இந்தியப் படைத்துறையின்]] இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். [[இந்தி]] மொழியில் '''மகாவீர்''' என்பது தமிழில் '''பெரும் வீரர்''' என்ற பொருளில் வழங்கும்.
==விருதின் தோற்றம்==
விருது பதக்கம் தரமான [[வெள்ளிவெள்ளிப் பதக்கம்|வெள்ளியில்]]யில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு [[இலச்சினை]] இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு [[தாமரை]] மலர்களுடன் [[தேவநாகரி]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்துருக்களில் "மகா வீர சக்கரா" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருது படைவீரரின் இடது [[மார்பு|மார்பில்]] 3.2 செ.மீ அகலமுள்ள அரை [[வெள்ளை]] அரை [[செம்மஞ்சள்]] வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது [[தோள்|தோளிற்கு]] அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது.<ref>http://www.india9.com/i9show/Mahavir-Chakra-27619.htm</ref>
 
விருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மகா_வீர_சக்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது