அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: டி. வி. குமுதினி → டி. வி. குமுதினி (5) using AWB
வரிசை 28:
}}
'''அசோக் குமார்''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.
[[இளங்கோவன்]] உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[தியாகராஜ பாகவதர்|எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[வி. நாகையா|சித்தூர் வி. நாகையா]], [[என். எஸ். கிருஷ்ணன்]], [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[பி. கண்ணாம்பா]], [[டி. வி. மதுரம்குமுதினி]] மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் [[மதுரை]] முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.<ref name=RG>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022478.ece|title=Ashok Kumar 1941|work=[[தி இந்து]]|date=25 சனவரி 2008|author=[[ராண்டார் கை]]|accessdate=19 அக்டோபர் 2016}}</ref>
 
==கதை==
வரிசை 34:
போர்க்களம் சென்று வெற்றி வீரனாக வந்த தனது மகன் குணாளனை (''தியாகராஜ பாகவதர்''), தன் இளையாளான திசியரட்சதைக்கு (''கண்ணாம்பா'') அறிமுகப்படுத்தினார் அசோகர் (''வி. நாகையா''). அப்பால் அவனுக்கு விரைவாகவே யுவராஜ பட்டாபிசேகம் செய்யவும் நினைத்தார்.<ref name="SB">{{cite book | title=அசோக்-குமார் பாட்டுப் புத்தகம் | publisher=தேவி பிரஸ் | year=சூலை 1941 | location=சென்னை, பிரித்தானிய இந்தியா}}</ref>
 
இந்த மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (''[[டி. வி. குமுதினி]]'') தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு பட்டாபிசேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் குணாளனின் பட்டாபிசேகம் நடக்காது நிற்கவில்லை. அந்த பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது.<ref name="SB"/>
 
மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திசியரட்சதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண் பழி சுமத்தினாள் திசியரட்சதை.<ref name="SB"/>
வரிசை 82:
| ''மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்'' || தியாகராஜ பாகவதர் || கல்யாணி
|-
| ''உள்ளங்கவருமென் பாவாய்'' || தியாகராஜ பாகவதர், [[டி. வி. குமுதினி]] || -
|-
| ''தியானமே எனது மனது நிறைந்தது'' || தியாகராஜ பாகவதர் || காபி
"https://ta.wikipedia.org/wiki/அசோக்_குமார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது