பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பாகன் செராய் (Bagan Serai) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement |official_name = பாகன் செரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:38, 9 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

பாகன் செராய் (Bagan Serai) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன.

பாகன் செராய்
Bagan Serai
峇眼色海

பாகன்
Bagan
அடைபெயர்(கள்): "குட்டி நகரம்"
"Kota Kecil"
நாடு Malaysia
மாநிலம் பேராக்
உருவாக்கம்1910
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdkerian.gov.my/en

1850-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் காபி; கரும்பு தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாடுதமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கங்காணி முறையில் கொண்டு வரப்பட்டார்கள்.

தீபகற்ப மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாகன் செராய் நகரமும் ஒன்றாகும். இந்தியர்கள் கிராமம் (Kampung India) எனும் பெயரில் இங்கு ஒரு கிராமம் உள்ளது.[1]


அமைவிடம்

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகன்_செராய்&oldid=3117079" இலிருந்து மீள்விக்கப்பட்டது