விஜயசாந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
சிNo edit summary
வரிசை 18:
| religion = [[இந்து]]
}}
'''விஜயசாந்தி''' (பி''Vijayashanti'' பிறப்பு: 24 சூன் 1966) ஒரு இந்திய திரைப்பட [[நடிகை]] மற்றும் இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], மற்றும் [[இந்தி]] உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் ''லேடி சூப்பர் ஸ்டார்'' என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான ''கார்தவ்யம்'' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 50:
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விஜயசாந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது