சிபு சோரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''சிபு சோரன்''' (Shibu Soren) (பி) [[ஜனவரி 11]], [[1944]]<ref>{{cite web | url=http://india.gov.in/my-government/indian-parliament/shibu-soren | title=Shibu Soren | publisher=National Portal of India | accessdate=18 சனவரி 2014}}</ref> இவர் ஒரு [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]], [[சார்க்கண்ட்]] மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். [[இந்திய மக்களவை உறுப்பினர்|இந்திய மக்களவை உறுப்பினரும்]] ஆவார்.
 
இவர் ஜார்க்கண்டின் [[ஹசாரிபாக் மாவட்டம்|ஹசாரிபாக் மாவட்டத்தில்]] உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்தார். [[ஏழாவது மக்களவை]], [[ஒன்பதாவது மக்களவை]], [[பத்தாவது மக்களவை]], [[பதினோராவது மக்களவை]], [[பதின்மூன்றாவது மக்களவை]], [[பதினான்காவது மக்களவை]], [[பதினைந்தாவது மக்களவை]], [[பதினாறாவது மக்களவை]] ஆகிய மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.<ref name="Lok">{{Cite web |url=http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=2917 |title=உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை |access-date=2015-01-02 |archive-date=2016-06-21 |archive-url=https://web.archive.org/web/20160621144045/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=2917 |dead-url-status=dead }}</ref>
 
இவர் [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கு]] ஏழு முறை [[சார்க்கண்ட்]] மாநிலத்தின் [[தும்கா மக்களவைத் தொகுதி]]யிலிருந்து [[ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா]] கட்சியின் சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டார்.<ref name="Lok"/>
"https://ta.wikipedia.org/wiki/சிபு_சோரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது