இரத்தினகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 21:
|Website = http://ratnagiri.nic.in/
}}
'''இரத்தினகிரி மாவட்டம்''' ({{lang-mr|रत्नागिरी जिल्हा}}) மேற்கு [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] 35 மாவட்டங்களில் ஒன்றாகும். [[இரத்தினகிரி]] இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.<ref>{{Cite web |url=http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm |title=Census GIS India<!-- Bot generated title --> |access-date=2011-03-14 |archive-date=2015-04-25 |archive-url=https://web.archive.org/web/20150425105619/http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm |url-status=dead }}</ref> மேற்கே [[அரபிக் கடல்|அரபிக்கடலும்]] தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது [[கொங்கண் மண்டலம்|கொங்கண்]] மண்டலத்தின் பகுதியாக உள்ளது. இங்கு [[இரத்னகிரி கோட்டை, மகாராட்டிரம்|இரத்தினகிரி கோட்டை]] உள்ளது.
 
== மக்கள்தொகை ஆய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/இரத்தினகிரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது