வேதிய உயிர்வளித் தேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
சிNo edit summary
 
வரிசை 1:
'''வேதிய உயிர்வளித் தேவை''' (Chemical oxygen demand (COD)) என்பது நீரில் உள்ள கரிமப்பொருட்கள் சிதையும் பொழுது, நீரினால் உட்கொள்ளக் கூடிய உயிர்வளியின் உட்கொள்ளளவாகும். வேதிய உயிர்வளித் தேவை சோதனை நீரில் உள்ள [[மாசு]]களின் அளவை ''(மாசளவை)'' கண்டுபிடிப்பதற்கான மிக அடிப்படையான சோதனை ஆகும். இச்சோதனையில் கரிமப்பொருட்கள் சிதைவதற்கு தேவையான [[உயிர்வளி]]யை கண்டுபிடிப்பதன் மூலம் நீரில் உள்ள கரிமப்பொருட்களின் அளவை கணிக்கமுடிகிறது. வேதிய உயிர்வளித் தேவையின் அளவு ஒரு லிட்டரில் எத்தணை மில்லிகிராம் எனக் கணக்கிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் mg/L அல்லது "மிகி/லி" என்னும் அளவீட்டு குறியால் குறிக்கப்படுகிறது. ஆதாவதுஅதாவது ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிமப்பொருட்கள் சிதையும் பொழுது எத்துணை மிகி உயிர்வளி உட்கொள்ளப்படுகிறது என்று பொருள்படும்.
 
==வேதியல் பார்வை==
வரிசை 8:
:<math>\mbox{C}_n\mbox{H}_a\mbox{O}_b\mbox{N}_c + \left( n + \frac{a}{4} - \frac{b}{2} - \frac{3}{4}c \right)\mbox{O}_2 \rightarrow n\mbox{CO}_2 + \left( \frac{a}{2} - \frac{3}{2}c \right)\mbox{H}_2\mbox{O} + c\mbox{NH}_3</math>
 
மேலுள்ள சூத்திரம் வேதிய உயிர்வளித் தேவை சோதனையின் ஒட்சியேற்றப்படும்போது அம்மோனியா நைட்ரேடாக ஒட்சியேற்றப்படுவதை விளக்குவதில்லை. அம்மோனியா நைட்ரேடாக ஒட்சியேற்றப்படும் வேதியல் வினை நைட்ரஜன் ஆக்கம் என்று அழைக்கப்படுகிறது. கீழுள்ள வேதியல் சூத்திரம் நைட்ரஜன் ஆக்கலை விளக்குகிறது.
 
:<math>\mbox{N}\mbox{H}_3 + 2\mbox{O}_2 \rightarrow \mbox{N}\mbox{O}_3^- + \mbox{H}_3\mbox{O}^+</math>
 
நைட்ரஜன் ஆக்கமாதலில் உட்கொள்ளப்படும் உயிர்வளியை கணிக்க இரண்டாம் சூத்திரம் பயன்படுகிறது. ரசாயன உயிர்வளித் தேவை சோதனையில் ஒட்சியேற்றியாக உபயோகிக்கப்படும் இருகுரோமேற்று ''(Dichromate)'' அம்மோனியாவை நைட்ரேடாக ஒட்சியேற்றப்படுவதில்லை. ஆதலால் நைட்ரஜன் ஆக்கமாதலில் உட்கொள்ளப்படும் உயிர்வளியின் அளவு வேதிய உயிர்வளித் தேவை இறுதி கணிப்பில் பொருட்படுத்துவதில்லை.
 
==பொற்றாசியம் இருகுரோமேற்று==
வரிசை 40:
[[பகுப்பு:நீர்ப்பகுப்பாய்வு]]
[[பகுப்பு:கடல் வேதியியல்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதிய_உயிர்வளித்_தேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது