சுத்தசாவேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சுத்தசாவேரி இராகம்
(வேறுபாடு ஏதுமில்லை)

08:46, 7 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

சுத்தசாவேரி இராகம் 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:சுத்தசாவேரி.svg
சுத்தசாவேரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி21 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப ம1 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

உருப்படிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தசாவேரி&oldid=445989" இலிருந்து மீள்விக்கப்பட்டது