விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 510:
 
*சாந்த குமார், புதிதாக எழுத விட்டு மீண்டும் அதை தரமறிய காலம் கடந்து விட்டது. நீங்கள் கூறிய பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டே இப்போது உங்கள் பங்களிப்புகளை மதிப்பிடப் போகிறோம். பணிச்சுமை, விக்கி முறைகளை அறியாமை - இதையும் தாண்டி ஒரு மொழிப்பெயர்ப்பாளரின் தகுதியை மதிப்பிட எளிதாக முடியும். மீண்டும் நீங்கள் பலதை எழுதி, அதை நாங்கள் படித்து பார்த்து, உங்கள் நிறுவனங்களும் கூகுளும் எங்கள் விமர்சனங்களை ஏற்று. இதெல்லாம் ந்டைமுறைக்கு ஒத்து வரும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இதுவரை உள்ளதை வைத்து எடை போட முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன். டூல் கிட்டின் ஜுனூன் தமிழையும், விக்கி நிரலாக்கத்தையும் தவிர்த்து எளிதாக ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தான் எழுதுவது புரிந்துள்ளதா என்று என்னால் எளிதாக் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே புதிது தேவையில்லை பழையதே போதும்--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 14:53, 1 அக்டோபர் 2010 (UTC)
 
கருத்துகளுக்கு அனைவருக்கும் நன்றி. எது சிறந்ததோ அதைச் செய்யலாம்..!
 
அன்புடன்
--[[பயனர்:Shanthalan|சாந்த குமார்]] 05:14, 6 அக்டோபர் 2010 (UTC)
 
== தேவைப்படும் தலைப்புகள் ==
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு".