ஊர்க்காவலன்

மனோபாலா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஊர்க்காவலன் என்பது 1987 ஆவது ஆண்டில் மனோபாலா இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படம், கஞ்சுகோட்டகு மோனகடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாறறம் செய்யப்பட்டது.[1]

ஊர்க்காவலன்
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஜி. தியாகராஜன்,
வி. த‌மி‌ழழகன்
கதைஅழ. நாராயணன் (வசனம்)
இராம வீரப்பன் (கதை, திரைக்கதை)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரஜினிகாந்த்
பாண்டியன்
ஜனகராஜ்
ரகுவரன்
மலேசியா வாசுதேவன்
செல்வராஜ்
ராதிகா சரத்குமார் எம். வரலட்சுமி
ஒளிப்பதிவுபி. எசு. லோக்நாத்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணா
கலையகம்சத்தியா மூவிசு
விநியோகம்சத்தியா மூவிசு
வெளியீடு4 செப்டம்பர் 1987
ஓட்டம்180 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்க்காவலன்&oldid=3712075" இலிருந்து மீள்விக்கப்பட்டது