2014 பொதுநலவாய யுடோ விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் யுடோ விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

2014 பொதுநலவாய யுடோ விளையாட்டுக்கள்
காலம்24 ஜூலை – 26 ஜூலை 2014
முதன்மை அரங்குஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல் தொகு

யுடோவில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   இங்கிலாந்து 6 4 3 13
2   இசுக்காட்லாந்து 6 2 5 13
3   தென்னாப்பிரிக்கா 1 1 2 4
4   வேல்சு 1 0 1 2
5   நியூசிலாந்து 0 2 3 5
6   இந்தியா 0 2 2 4
7   கமரூன் 0 1 1 2
8   சைப்பிரசு 0 1 0 1
  பாக்கித்தான் 0 1 0 1
10   ஆத்திரேலியா 0 0 4 4
11   கனடா 0 0 3 3
12   கானா 0 0 1 1
  மொரிசியசு 0 0 1 1
  வட அயர்லாந்து 0 0 1 1
  சாம்பியா 0 0 1 1
மொத்தம் 14 14 28 56

மேற்கோள்கள் தொகு

  1. "Judo". glasgow2014.com. Glasgow 2014. Archived from the original on 2 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு