ரெயின் மேன் (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:06, 22 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (தொடக்கம்)

ரெயின் மேன் பேர்ரி மார்ரோ மற்றும் ரொனால்ட் பாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு பேர்ரி லேவின்சனால் இயக்கப்பட்டு 1988 இல் வெளியான ஓர் அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டஸ்டின் ஹோப்மேன், டோம் க்ரூஸ், வேலறி கொலீனோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு ஆகியவற்றிற்காக ஆசுக்கர் விருது பெற்றது.[1][2]

ரெயின் மேன்
இயக்கம்பேர்ரி லேவின்சன்
தயாரிப்புமார்க் ஜான்சன்'
திரைக்கதைபேர்ரி மார்ரோ
ரொனால்ட் பாஸ்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்புடஸ்டின் ஹோப்மேன்
டோம் க்ரூஸ்
வேலறி கொலீனோ
ஒளிப்பதிவுஜான் ஷீல்
படத்தொகுப்புஸ்டூ லின்டர்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுதிசம்பர் 16, 1988 (1988-12-16)
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
இத்தாலிய மொழி
ஆக்கச்செலவு$25 மில்லியன்
மொத்த வருவாய்$354,825,435

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரெயின் மேன் (திரைப்படம்)
  2. "Berlinale: 1989 Prize Winners". berlinale.de. பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெயின்_மேன்_(திரைப்படம்)&oldid=1033600" இலிருந்து மீள்விக்கப்பட்டது