ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)
2011 இல் வெளியான அமெரிக்கக் கற்பனைத் திரைப்படம்
ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (Harry Potter and the Deathly Hallows – Part 2) 19 இல் வெளியான அமெரிக்க கற்பனை திரைப்படமாகும். இது ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் ஒன்றின் தொடர்ச்சியாகும். ஜே. கே. ரௌலிங் எழுதிய புதினத்தினை சார்ந்து இயக்கப்பட்டது. டேனியல் ராட்கிளிப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 Harry Potter and the Deathly Hallows – Part 2 | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | டேவிட் யேட்ஸ் |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன் டேவிட் பேர்ரன் ஜே. கே. ரௌலிங் |
மூலக்கதை | ஜே. கே. ரௌலிங் |
திரைக்கதை | ஸ்டீவ் குலவ்ஸ் |
இசை | அலெக்சாண்டர் டெஸ்பிளாட் தீம்கள்: ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு | டேனியல் ராட்கிளிப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் |
ஒளிப்பதிவு | எட்வர்டோ செர்ரா |
படத்தொகுப்பு | மார்க் டே |
கலையகம் | ஹேய்டே பிலிம்ஸ் |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள் |
வெளியீடு | சூலை 13, 2011(உலகம் முழுவதும்) 15 சூலை 2011 (அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து) |
ஓட்டம் | 130 நிமிடங்கள்[1] |
நாடு | இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250 மில்லியன் (Shared with Harry Potter and the Deathly Hallows – Part 1)[2] |
மொத்த வருவாய் | $1,328,111,219[3] |
விருதுகள்
இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
- ↑ "BBFC: Harry Potter and the Deathly Hallows – Part 2". British Board of Film Classification. 16 June 2011. பார்க்கப்பட்ட நாள் 29 July 2011.
- ↑ Frankel, Daniel (17 November 2010), "Get Ready for the Biggest Potter Opening Yet", The Wrap, பார்க்கப்பட்ட நாள் 21 November 2010
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Box Office Mojo Main
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
- ஆல் மூவியில் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
- பாக்சு ஆபிசு மோசோவில் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
- ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 தயாரிப்பு