த பிரஸ்டீஜ் (திரைப்படம்)
த பிரஸ்டீஜ் (The Prestige) 2006 இல் வெளியான அமெரிக்க மர்ம-திரில்லர்த் திரைப்படமாகும்.கிறிஸ்டோபர் நோலன், ஆரான் ரைடர், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஹூக் ஜாக்மன், கிறிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டேவிட் போவி, பிபர் பெராபோ, ஆண்டி செர்கிஸ், ரெபெக்கா ஹால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
த பிரஸ்டீஜ் The Prestige | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிறிஸ்டோபர் நோலன் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | கிறிஸ்டோபர் பிரீஸ்ட் எழுதிய புதினம் |
திரைக்கதை | |
இசை | டேவிட ஜூலியன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வால்லி பிஸ்தர் |
படத்தொகுப்பு | லீ சிமித் |
விநியோகம் | டச்ஸ்டோன் பிக்சர்கள்(அமெரிக்க) வார்னர் சகோதரர்கள் (உலகம் முழுவதும்) |
வெளியீடு | அக்டோபர் 20, 2006 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $40,000,000[1] |
மொத்த வருவாய் | $109,676,311 |
விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
- ↑ "The Prestige (2006)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2007-03-03.