ஜோசப் கார்டன்-லெவிட்
அமெரிக்கத் திரைப்பட நடிகர்
ஜோசப் கார்டன்-லெவிட் (Joseph Gordon-Levitt) (பிறப்பு: பெப்ரவரி 17, 1981) ஓர் அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். தன் திரைப்பட வாழ்க்கையினை சிறு வயதிலேயே தொடங்கினார்.
இவர் இரண்டுமுறை கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
திரைப்படங்கள்
இவர் நடித்துள்ள சில திரைப்படங்கள்:
- 2010 - இன்செப்சன்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்