த டெயிலி டெலிகிராப்

பிரித்தானிய காலை தின செய்தித்தாள்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:38, 5 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox newspaper | name = த டெயிலி டெலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

த டெயிலி டெலிகிராப் ஒரு பிரித்தானிய காலை தின செய்தித்தாள் ஆகும். இது இலண்டன், ஐக்கிய இரச்சியம் மற்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்தர் பி. சிலெய் ஆல் சூன் 1855 இல் த டெயிலி டெலிகிராப் அண்ட் கூரியர் என தொடங்கப்பட்டது. 2004 இலிருந்து டேவிட் மற்றும் பிரெடிரிக் பார்கிலேவிற்கு சொந்தமாகும்.

த டெயிலி டெலிகிராப்
The Daily Telegraph
12 மே 2010 அன்று த டெயிலி டெலிகிராப் இன் முதற்பக்கம், டேவிட் கேமரன் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள்.
வகைதின நாளிதழ்
வடிவம்விரிவு-காகிதம்
உரிமையாளர்(கள்)டெலிகிராப் மீடியா குழுமம்
ஆசிரியர்டோனி கல்லகார்
நிறுவியது1855
அரசியல் சார்புநடுவு-வலது
பழைமைவாதம்[1]
தலைமையகம்111 பக்கிங்ஹாம் பாலஸ் சாலை, இலண்டன், SW1W 0DT
விற்பனை634,113 (சூலை 2011)[2]
ISSN0307-1235
OCLC எண்49632006
இணையத்தளம்telegraph.co.uk

2005இல் ஒரு சர்வேயின்படி, 64% த டெயிலி டெலிகிராப் படிப்பவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியிற்கு வரப்போகும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.[3] சூலை 2011 இல் சராசரியாக 634,113 இதழ்கள் விற்பனையாகியது (தி டைம்ஸ்யின் 441,205 ஒப்பிடுகையில்).[2]

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bbc என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 "ABCs". The Guardian (London). 12 ஆகத்து 2011. http://www.guardian.co.uk/media/table/2011/aug/12/abcs-national-newspapers. பார்த்த நாள்: 24 செப்டம்பர் 2011.  (சூலை 2011)
  3. "MORI poll of 11,786 British adults, Jan – March 2005". Ipsos-mori.com. 21 April 2005. பார்க்கப்பட்ட நாள் 8 December 2011.

மேலும் படிக்க

  • The House The Berrys Built by Duff Hart-Davis. Concerns the history of The Daily Telegraph' from its inception to 1986. Illustrated with references and illustrations of William Ewart Berry, 1st Viscount Camrose (later called Lord Camrose).
  • William Camrose: Giant of Fleet Street by his son Lord Hartwell. Illustrated biography with black-and-white photographic plates and includes an index. Concerns his links with The Daily Telegraph.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Daily Telegraph
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டெயிலி_டெலிகிராப்&oldid=1339246" இலிருந்து மீள்விக்கப்பட்டது