நியூ லைன் சினிமா

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:17, 11 சனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox company | name = நியூ லைன் சினி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

நியூ லைன் சினிமா தயாரிப்புகள் இங்க் (ஆங்கில மொழி: New Line Film Productions Inc.), பொதுவாக நியூ லைன் சினிமா என்று அழைக்கபடுவது, ஒரு அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். 1967 இல் இராபர்ட் சேய் ஆல் திரைப்பட வினியோக நிறூவனம்மாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிருவனமாக மாறியது. வார்னர் புரோஸ். நிறுவனத்துடன் 2008 இல் இணைந்தது.[1]

நியூ லைன் சினிமா தயாரிப்புகள் இங்க்
New Line Cinema Productions Inc.
வகைவார்னர் புரோஸ்.
நிறுவுகை1967 (1967)
நிறுவனர்(கள்)இராபர்ட் சேய்
தலைமையகம்116 என் இராபர்ட்சன் பொலெவார்ட்
லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா 90048
முதன்மை நபர்கள்டோபி எம்மர்ஸ்மித்
(தலைவர் / COO)
தொழில்துறைதிரைப்பட வினியோகம்
திரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விற்பனை
வீட்டு காணொளி
நிகழ்பட ஆட்டம்
உற்பத்திகள்திரைப்படம்
உரிமையாளர்கள்டைம் வார்னெர்
தாய் நிறுவனம்Warner Bros. Entertainment Inc.

மேற்கோள்கள்

  1. Funding Universe

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_லைன்_சினிமா&oldid=1785204" இலிருந்து மீள்விக்கப்பட்டது