87ஆவது அகாதமி விருதுகள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:18, 13 மார்ச்சு 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{வேலை நடந்துகொண்டிருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

87வது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2014 ஆம் ஆண்டில் வெளிவந்தத் திரைப்படங்களில் சிறந்தவற்றை பாராட்டுவதற்காக பிப்ரவரி 22, 2015 அன்று நடந்தது.[8] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நடிகர் நீல் பாட்ரிக் ஹாரிஸ் இவ்விழாவினை முதன்முறையாக நடத்தினார்.[9]

87-ஆம் அகாதமி விருதுகள்
படிமம்:File:87th Oscars.jpg
அசல் சுவரொட்டி
திகதிபிப்ரவரி 22, 2015
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்நீல் பாட்ரிக் ஹாரிஸ்
தயாரிப்பாளர்நீல் மெரான்
கிரெயிக் சேடான்[1]
இயக்குனர்ஹேமிஷ் ஹாமில்டன்[2]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்பேர்ட்மேன்
அதிக விருதுகள்பேர்ட்மேன் மற்றும் த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் (4)
அதிக பரிந்துரைகள்பேர்ட்மேன் மற்றும் த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் (9)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு223 நிமிடங்கள்[3]
மதிப்பீடுகள்37.3 மில்லியன்[4]
25.0% [5][6][7]
 < 86வது அகாதமி விருதுகள் 88வது > 

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Craig Zadan And Neil Meron Return To Produce The 2015 Oscars®". The Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2014.
  2. "Oscars 2015 production team". Deadline. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2014.
  3. Brian Lowry (பிப்ரவரி 23, 2015). "Oscar TV Review". Variety. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 23, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "Oscar ratings drop to six-year low". U.S Today. பிப்ரவரி 23, 2015. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 24, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "ABC's Oscars is TV's Top Entertainment Telecast in 1 Year". TV by the Number. பிப்ரவரி 23, 2015. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 24, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. Patten, Dominic (பிப்ரவரி 23, 2015). "Oscar Ratings & Viewership Down 14% From 2014 – Update". Deadline. http://deadline.com/2015/02/oscar-ratings-2015-academy-awards-show-abc-1201379351//. பார்த்த நாள்: பிப்ரவரி 23, 2015. 
  7. "TV Ratings Broadcast Top 25: Academy Awards Telecast Tops Adults 18-49 & Total Viewers for the Week Ending பிப்ரவரி 22, 2015". TV by the Number. பிப்ரவரி 23, 2015. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 24, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. "The Academy Selects 2014 and 2015 Show Dates". The Academy of Motion Picture Arts and Sciences. https://www.oscars.org/press/pressreleases/2013/20130325.html. பார்த்த நாள்: மே 6, 2014. 
  9. Gray, Tim (அக்டோபர் 15, 2014). "Neil Patrick Harris to Host the Oscars". Variety. http://variety.com/2014/film/news/neil-patrick-harris-to-host-the-oscars-exclusive-1201312943/. பார்த்த நாள்: அக்டோபர் 15, 2014. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=87ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=1817343" இலிருந்து மீள்விக்கப்பட்டது