ரெட் (திரைப்படத் தொடர்)
ரெட் (ஆங்கிலம்: Red) அமெரிக்க சிரிப்பு-அதிரடித் திரைப்படத் தொடராகும். டீசீ காமிக்ஸ் இன் காமிக்கினை வைத்து எடுக்கப்பட்டது. புருஸ் வில்லிஸ், மார்கன் ஃபிரீமன், சான் மால்கொவிச், மேரி லூயீஸ் பார்க்கர், ஹெலன் மிர்ரென், கார்ல் அர்பன் ஆகியோர் நடித்துள்ளனர். சான் ஹோபர் மற்றும் எரிக் ஹோபர் ஆகியோர் எழுதிய திரைக்கதையினை செருமானிய திரைப்பட இயக்குனர் ராபெர்ட் சுவென்ட்க் இயக்கியுள்ளார். முதல் திரைப்படம் அக்டோபர் 15, 2010 அன்று வெளியிடப்பட்டது.[1] இதன் தொடர்ச்சியாக, ரெட் 2, ஜூலை 19, 2013 இல் வெளியிடப்பட்டது.
ரெட் Red | |
---|---|
இயக்கம் | ராபெர்ட் சுவென்ட்க் டீன் பரிசாட் |
தயாரிப்பு | லொரென்சோ டி பொனவென்டுரா மார்க் வராடியன் |
மூலக்கதை | ரெட் படைத்தவர் வார்ரன் எல்லிஸ் மற்றும் கல்லி ஹாம்னர் |
திரைக்கதை | சான் ஹோபர் எரிக் ஹோபர் |
நடிப்பு | புருஸ் வில்லிஸ் சான் மால்கொவிச் ஹெலன் மிர்ரென் மேரி லூயீஸ் பார்க்கர் பிரையன் காக்ஸ் |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | அக்டோபர் 15, 2010(ரெட்) சூலை 19, 2013 (ரெட் 2) |
ஓட்டம் | மொத்தம் (2 திரைப்படங்கள்): 227 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | மொத்தம் (2 திரைப்படங்கள்): $142 மில்லியன் |
மொத்த வருவாய் | மொத்தம் (2 திரைப்படங்கள்): $347.1 மில்லியன் |
வரவேற்பு
வருவாய்
திரைப்படம் | வெளியீட்டு நாள் | வருவாய் | ஆக்கச்செலவு | மேற்கொள் | ||
---|---|---|---|---|---|---|
ஐக்கிய அமெரிக்கா | வெளிநாடுகள் | உலகம் முழுவதும் | ||||
ரெட் | அக்டோபர் 15, 2010 | $90,380,162 | $108,626,225 | $199,006,387 | $58,000,000 | [2] |
ரெட் 2 | ஜூலை 19, 2013 | $53,262,560 | $94,813,005 | $148,075,565 | $84,000,000 | [3] |
மொத்தம் | $143,642,722 | $203,439,230 | $347,081,952 | $142,000,000 |
விமர்சனங்கள்
திரைப்படம் | இராட்டன் டொமேடோஸ் | மெடாகிரிடிக் |
---|---|---|
ரெட் | 72% (193 விமர்சனங்கள்)[4] | 60% (38 விமர்சனங்கள்)[5] |
ரெட் 2 | 42% (137 விமர்சனங்கள்)[6] | 47% (38 விமர்சனங்கள்)[7] |
மேற்கோள்கள்
- ↑ "Red Begins Principal Photography". /Film. சனவரி 18, 2010. பார்க்கப்பட்ட நாள் சனவரி 18, 2010.
- ↑ "Red (2010)". Box Office Mojo. Box Office Mojo, LLC. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 20, 2014.
- ↑ "Red 2 (2013)". Box Office Mojo. Box Office Mojo, LLC. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 20, 2014.
- ↑ "RED". Rotten Tomatoes.
- ↑ "RED (2010): Reviews". Metacritic.
- ↑ "RED 2". Rotten Tomatoes.
- ↑ "RED 2 (2013): Reviews". Metacritic.