எசுப்பானிய தேசிய நூலகம்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:12, 1 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

எசுப்பானிய தேசிய நூலகம் (எசுப்பானியம்:Biblioteca Nacional de España) (ஆங்கிலம்:National Library of Spain) எசுப்பானியாவில் உள்ள ஒரு பொது நூலகம் ஆகும். இந்த நூலகம் எசுப்பானியாவின் மிகப்பெரியதாகும். உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

எசுப்பானிய தேசிய நூலகம்
Biblioteca Nacional de España
நாடுஎசுப்பானியா
தொடக்கம்1712 (312 ஆண்டுகளுக்கு முன்னர்) (1712)
Reference to legal mandateஇராயல் அரசாணை 1581/1991 31 அக்தோபர்
அமைவிடம்மத்ரித்
Collection
Items collectedநூல்கள், journal, நாளிதழ்கள், இதழ்கள், இசைகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள்
அளவு26,000,000 பொருட்கள்
Legal depositஆம், (23 திசம்பர் 1957 இலிருந்து)
Access and use
Access requirementsAccess to reproductions and post-1958 materials is open to Biblioteca Nacional library card holders. Access to pre-1958 materials is only allowed with a researcher card.[1] Materials in exceptional circumstances are subject to special restrictions.[2]
உறுப்பினர்கள்2007 இல் 115,707 பயனர்கள். இணையதளப் பயனர்கள் 1,800,935.
ஏனைய தகவல்கள்
நிதிநிலை€47,380,860
இயக்குநர்Ana Santos Aramburo (2013 இலிருந்து)
பணியாளர்கள்1025
இணையதளம்http://www.bne.es/
Map
Map
எசுப்பானிய தேசிய நூலகம்
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Biblioteca Nacional de España
அமைவிடம்மத்ரித், எசுப்பானியா
Invalid designation
அலுவல் பெயர்Biblioteca Nacional de España
வகைNon-movable
வரன்முறைMonument
தெரியப்பட்டது1983
உசாவு எண்RI-51-0004908
எசுப்பானிய தேசிய நூலகம் is located in எசுப்பானியா
எசுப்பானிய தேசிய நூலகம்
எசுப்பானியா இல் எசுப்பானிய தேசிய நூலகம் அமைவிடம்

மேற்கோள்கள்

  1. "Carnés de la Biblioteca". www.bne.es (in ஸ்பானிஷ்). 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  2. "Carné de investigador. Biblioteca Nacional de España". www.bne.es (in ஸ்பானிஷ்). 12 திசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுப்பானிய_தேசிய_நூலகம்&oldid=2903889" இலிருந்து மீள்விக்கப்பட்டது