சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது
சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Live Action Short Film) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த குறுந்திரைப்படத்திற்கு அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் அகாதமி விருது ஆகும். 1931 ஆண்டுகள் முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பல்வேறு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Live Action Short Film | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1931 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | மார்சல் கர்ரி தெ நெயிபர்சு வின்டோ (2019) |
இணையதளம் | oscars |
இவ்விருதினை அதிக முறை வென்றவர்
- வால்ட் டிஸ்னி – 6 வெற்றிகள் (12 பரிந்துரைகளில்)
மேலும் பார்க்க
குறிப்புகள்
- வால்ட் டிஸ்னி – 6 வெற்றிகள் (12 பரிந்துரைகளில்)