சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:04, 1 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Production Design) ஒரு திரைப்படத்தின் சிறப்பான கலை இயக்கத்திற்காக வழங்கப்படுகிறது. 85ஆவது அகாதமி விருதுகள் இதன் பெயர் மாற்றப்பட்டது. முன்னர் சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது என்று அழைக்கப்பட்டது.[1] அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் இவ்விருது வழங்கப்படுகின்றது.[2]

சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது
Academy Award for Best Production Design
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்பார்பரா லிங்
நான்சி ஹைக்
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (2019)

மேற்கோள்கள்

தொகு
  1. "Music Rules Approved for 85th Academy Awards". oscars.org. Archived from the original on 2014-10-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  2. "Academy Award for Best Art Direction". Awardsandshows.com. பார்க்கப்பட்ட நாள் சூன் 4, 2016.